அதில் எம்ஜிஆர் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் கட்டிக்காத்த இயக்கம் பிரிந்து கிடப்பதால் சரிவை சந்தித்துள்ளதாகும், இதனால் அதிமுக தொண்டர்கள் கண்ணீர் வடிப்பதாகவும் வாசகங்கள் சுவரொட்டியில் எழுதப்பட்டுள்ளன.
இந்த சுவரொட்டியால் அதிமுக வட்டத்தில் இன்று மதியம் சுமார் 12 மணி அளவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஓபிஎஸ் அணியினர் அதிமுகவில் இனைய வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சனங்கள் தெரிவிக்கின்றனர்.