சிவகங்கை: பொதுமக்களை கடித்தபோது கலெக்டர் நடவடிக்கை எடுக்கவில்லை

சிவகங்கையில் வட்டாட்சியரை வெறிநாய் கடித்த சம்பவத்தைத் தொடர்ந்து, நகராட்சி ஆணையருக்கு மாவட்ட ஆட்சியர் பொற்கொடி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால், மாவட்டம் முழுவதும் குழந்தைகள், பெண்கள் உட்பட ஏராளமான பொதுமக்களை நாய்கள் கடித்து வருகின்றன. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வட்டாட்சியரை கடித்தவுடன் ஆட்சியர் நடவடிக்கை எடுத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி