தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் இருந்து, சிவகங்கை மாவட்டத்தில் சுதந்திரப் போராட்ட வீராங்கனை குயிலித்தாய் அவர்களுக்கு 50 இலட்சம் ரூபாய் மதிப்பில் நிறுவப்பட்டுள்ள திருவுருவச் சிலையை காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர் பெரியகருப்பன் மாவட்ட ஆட்சியர் திருமதி ஆஷாஅஜித் சட்டமன்ற, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு