இந்த உறுப்பினர் சேர்க்கை முகாமிற்கு சிவகங்கை தெற்கு மாவட்ட செயலாளர் காளீஸ்வரன் தலைமை தாங்கினார். தமிழக வெற்றிக் கழகத்தின் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் ஜாபர் பர்வேஸ் முன்னிலை வகித்தார். இந்த உறுப்பினர் சேர்க்கை முகாமில் பெண்கள், ஆண்கள், இளைஞர்கள் என சுமார் 300-க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.
விஜய்க்கு எதிராக போராட்டம்.. நடிகை ஜூலி மீது வழக்கு