அரசு அலுவலர்களுக்கான கருத்தரங்கில் POSH சட்டம் குறித்த உரை

சிவகங்கை மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மாவட்ட அரசு பணியாளர்களுக்காக நடைபெற்ற கருத்தரங்கில், வழக்கறிஞர் அருள் ஜெயராஜ் சிறப்பு பேச்சாளராக கலந்துகொண்டு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் திட்டங்கள் மற்றும் சட்டங்கள் குறித்து உரையாற்றினார். குறிப்பாக, பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளைத் தடுக்கும் POSH Act–2013 சட்டம் குறித்து விரிவாக விளக்கினார்.

தொடர்புடைய செய்தி