சிவகங்கை: நெல் மூட்டைகள் சரிந்து தொழிலாளி பலி

சிவகங்கை அருகே, விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி பழுதானதால், மாற்று லாரியில் ஏற்றும்போது நெல் மூட்டைகள் சரிந்து விழுந்து சுமை தூக்கும் தொழிலாளி கருப்பையா (45) மூச்சுத் திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து மானாமதுரை சிப்காட் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி