சிவகங்கை: மாமனார் வீட்டில் நிறுத்திய இருசக்கர வாகனம் திருட்டு

சிவகங்கை மாவட்டம் மேலகிடாரம் பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் (34), தனது மாமனார் வீட்டிற்கு மேலவெள்ளூர் வந்தபோது, வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த தனது இருசக்கர வாகனத்தை காணவில்லை. அக்கம் பக்கத்தில் தேடியும் கிடைக்காததால், திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து, திருடப்பட்ட வாகனத்தை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி