சிவகங்கை: நாளை மின்தடை.. வெளியான அறிவிப்பு

சிவகங்கை மாவட்டத்தில் நாளை (20.02.2026) பராமரிப்பு பணிகள் காரணமாக திருப்புவனம், சிலைமான், அகரம், திருப்பாச்சேத்தி, பழையனூர், மாரநாடு, பொட்டபாளையம், கீழடி, காஞ்சிரங்குளம், புலியூர், அமராவதிபுதூர், விசாலயன்கோட்டை, ஆரவயல், பூசலக்குடி, அனுமந்தக்குடி, கப்பலூர், மேலவன்னயிருப்பு, புழுதிப்பட்டி, உலகம்பட்டி, கீழசெவல்பட்டி, இல்யாந்தன்குடி, சிறுகூடல்பட்டி ஆகிய இடங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி