சிவகங்கை மினி மாரத்தான் போட்டி

இளம் வயதிலேயே உடல் நலத்தைப் பேணவும், உடற்பயிற்சியின் அவசியத்தை உணர்த்தவும் சிவகங்கை இளைஞர்கள் இணைந்து “Kid Odu Run” என்ற பெயரில் குழந்தைகளுக்கான மினி மாரத்தான் போட்டியை நடத்தினர். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் 360 குழந்தைகள் கலந்து கொண்டனர். பங்கேற்ற அனைத்து குழந்தைகளுக்கும் பதக்கம், சான்றிதழ் மற்றும் டி-ஷர்ட் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி