பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு.. சிவகங்கை மாவட்டம் சாதனை

2026ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் 17,868 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் 8,502 மாணவர்கள் மற்றும் 8,827 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 96.42% ஆகவும், மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 98.64% ஆகவும் பதிவாகியுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி விகிதம் 97.54% ஆக உயர்ந்துள்ளது. மாநில அளவில் சிவகங்கை மாவட்டம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

தொடர்புடைய செய்தி