சிவகங்கை: தம்பதிக்கு அரிவாள் வெட்டு, நகை பறிப்பு

செல்லியம்பட்டியைச் சேர்ந்த தனபாலன் (55), அவரது மனைவி சண்முகவள்ளி ஆகியோர் இருசக்கர வாகனத்தில் புதுவயல் அருகே சென்ற போது காரில் இருந்து இறங்கிய 4 மர்ம நபர்கள்
தனபாலனை அரிவாள் மற்றும் கம்பால் தாக்கி, அவரிடமிருந்த ரூ.8 ஆயிரத்தை பறித்ததாகவும்,
தொடர்ந்து சண்முகவள்ளியையும் தாக்கி, அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு காரில் தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீசார் விசாரிக்கின்றனர்

தொடர்புடைய செய்தி