சிங்கம்புணரி: பிரான்மலை அருணாசல சுவாமி 138-ஆம் ஆண்டு குருபூஜை விழா

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே பிரான்மலையில் மலை மேல் அமைந்துள்ள அருணாசல சுவாமி அதிஷ்டானத்தில் 138 –ஆம் ஆண்டு (வைகாசி) குருபூஜை விழா  நடைபெற்றது. ஆண்டுதோறும் தை, சித்திரை, வைகாசி ஆகிய மூன்று மாதங்களில் குரு பூஜை நடத்தி வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் அதிஷ்டானத்தில் பூஜைகளும்,  காவடி எடுப்பு நிகழ்வும் அன்னதானமும் நடைபெற்றன. இதில் வாரிசுதாரர்கள், பொதுமக்கள் திரளானோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி