டோக்கன் முறையை பின்பற்ற வேண்டுமென கோரிக்கை

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த பொதுமக்கள், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டோக்கன் முறையால் குழப்பமும் வாக்குவாதமும் ஏற்படுவதாகக் கூறினர். முன்பெல்லாம் இந்த முறை இல்லை என்றும், தற்போதுள்ள முறையால் சிரமம் ஏற்படுவதாகவும் தெரிவித்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலிலேயே டோக்கன் வழங்கி, ஒருவருக்குப் பிறகு ஒருவரை அனுமதிக்கும் முறையை பின்பற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி