போதிய அடிப்படை வசதி இல்லாத ரயில் நிலையம்

சிவகங்கை வழியாக 20-க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. இங்கு ஆண்டுக்கு 4 லட்சம் பயணிகள் வந்து செல்கின்றனர். 2025-26-ல் ரூ. 5.04 கோடி வருவாய் ஈட்டினாலும், பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். போதிய வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

தொடர்புடைய செய்தி