ஒரே அடையாள அட்டை வழங்க ஆர்ப்பாட்டம்

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சமவாய்ப்பு, தேசிய அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கு நிதி ஆணையம், மாதாந்திர உதவித்தொகை உயர்வு, எளிதாக சலுகை பெறும் வகையில் ஒரே அடையாள அட்டை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி