ஒன்பதாவது நாளாக தொடரும் போராட்டம்

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர், தேர்தல் வாக்குறுதிப்படி அரசு பணியிடங்களை நிரப்பும்போது பத்து ஆண்டு பணி முடித்த தகுதியுள்ள சத்துணவு–அங்கன்வாடி பணியாளர்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்க வேண்டும், காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 9வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி