இடையமேலூர் அதன் சுற்றுவட்டர பகுதிகளில் மின்தடை

சிவகங்கை அருகே இடையமேலூர் துணை மின்நிலையப் பகுதிகளில் வரும் 27. 11. 2025 வியாழக்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. தமராக்கி, குமாரப்பட்டி, கண்டாங்கிப்பட்டி, மலம்பட்டி, சாலூர், பாப்பாகுடி, இடையமேலூர், கூட்டுறவுபட்டி, மேலாப்பூங்குடி, தேவன் கோட்டை, வில்லிப்பட்டி, ஒக்கப்பட்டி, புதுப்பட்டி, சக்கந்தி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் மின் வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் ஏ. கே. முருகையன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி