காளையார்கோவில் அருகே பாப்பாகுடி பகுதியை சேர்ந்த சங்கர், வேலைக்குச் சென்றிருந்தபோது அவரது வீட்டின் பூட்டை உடைத்து, சுமார் ரூ. 90 ஆயிரம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் ரூ. 30 ஆயிரம் ரொக்கப் பணம் என மொத்தம் ரூ. 1.2 லட்சம் மதிப்பிலான பொருட்களை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்து சங்கர் அளித்த புகாரின் பேரில் காளையார்கோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.