அ. தி. மு. க. சார்பில் நகர செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர்கள் கவுன்சிலர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர். காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் உட்பட பலர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர். இதேபோன்று விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி