தவெக எம்எல்ஏவுக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு

சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று முதல் முறையாக தொகுதிக்கு வருகை தந்த தவெக எம்எல்ஏ குழந்தை ராணிக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர். சிவகங்கை நகரில் உள்ள தனியார் மஹாலில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்காக சிறப்பு கறிவிருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் மட்டன், சிக்கன், முட்டை உள்ளிட்ட அசைவ உணவுகள் பரிமாறப்பட்டு தொண்டர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி