சாய்பாபாவுக்குநெய்வேத்திய ஆராதனை

சிவகங்கை மாவட்டம் மேலவாணியங்குடி கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சீரடி சாய்பாபா திருக்கோவிலில் வியாழக்கிழமை திருநாளை முன்னிட்டு இரவு சிறப்பு அலங்கார ஆரத்திகள் நடைபெற்றன. சாய்பாபாவுக்கு உப சேவைகள் மற்றும் நெய்வேத்தியம் செய்யப்பட்டு, நிறைவாக தீப ஆரத்தி காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாய்பாபாவைப் வழிபட்டனர்.

தொடர்புடைய செய்தி