பத்து ஆண்டுகள் பணி முடித்த சத்துணவு ஊழியர்களை அரசுத் துறையின் காலிப் பணியிடங்களில் பணியமர்த்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.