தனியார் அறக்கட்டளை வசூலித்த பணத்தை திருப்பி கேட்டு நோட்டீஸ்

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் ஊராட்சியில் மதுரை டு தொண்டி ரோட்டில் அமைந்துள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் பல ஆண்டுகளாக வாரச்சந்தை நடத்தி பொதுமக்களிடமும், வியாபாரிகளிடமும் கட்டணம் வசூலித்து வந்த தனியார் அறக்கட்டளையிடம், அந்த பணத்தை திரும்பக் கேட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். வாரச்சந்தை நடத்தி பல கோடி ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

தொடர்புடைய செய்தி