சிவகங்கை: மாற்றுத்திறனாளிகள் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கைது

சிவகங்கையில், மாற்றுத்திறனாளிகளுக்கு ஊனத்தன்மைக்கேற்ப ரூ.6000 உதவித்தொகை வழங்க கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்திய இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளை காவல்துறை கைது செய்தது.

தொடர்புடைய செய்தி