மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் முதல்வரை சந்தித்த எம்எல்ஏ

சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் குழந்தை ராணி அவர்கள் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று, முதல்வர் செல்வராஜன் அவர்களை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பில் மருத்துவர்கள் மற்றும் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர். இந்த சந்திப்பு சிவகங்கை மாவட்டத்தின் மருத்துவ சேவைகள் மேம்பாடு குறித்த ஆலோசனைகளை மையமாகக் கொண்டிருந்தது.

தொடர்புடைய செய்தி