சிவகங்கை எம். எல். ஏ. குழந்தை இராணி, கோமாளிப்பட்டியில் உள்ள கிராபைட் ஆலையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சுற்றுவட்டார இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் என்பது குறித்து அதிகாரிகளிடமும், தொழிலாளர்களிடமும் கேட்டறிந்தார். இது தொடர்பாக சட்டசபையிலும் குரல் கொடுக்க உள்ளதாக எம். எல். ஏ. குழந்தை இராணி தெரிவித்ததார்