சிவகங்கை: எஸ். ஐ. ஆர் குறித்து அமைச்சர் பரபரப்பு பேச்சு

சிவகங்கை SIR க்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கான ஆலோசனைக் கூட்டத்தில், கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் பேசுகையில், தேர்தல் ஆணையம் பாஜகவின் சார்பு அணியாக செயல்படுவது வருத்தமளிக்கிறது. மோடி அரசு ஜனநாயகத்தை புதைத்து சர்வாதிகாரத்தை கையில் எடுக்க துடித்துக் கொண்டிருக்கிறது என்று குற்றம் சாட்டினார். சட்டமன்ற தேர்தலில் 100% வெற்றியை பெற இந்த ஆர்ப்பாட்ட பயிற்சி களம் அமைய வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

தொடர்புடைய செய்தி