சிவகங்கை: நகை பறித்தவருக்கு 3 ஆண்டுகள் சிறை

சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே குருந்தம் பட்டியைச் சேர்ந்த பவானி (30) என்பவரிடம் இருந்து 2 கிராம் காதணியை பறித்துச் சென்ற கல்லல் கீழப்பூங்குடியைச் சேர்ந்த ராஜ்குமார் (30) என்பவருக்கு காரைக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி