சிவகங்கை: இளைஞர் மீது கும்பல் தாக்குதல்; சாலை மறியல்

சிவகங்கை நேரு பஜாரில் இளைஞர் ஒளி முகமது மீது நான்கு பேர் கொண்ட கும்பல் கூர்மையான ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியதை கண்டித்து, இஸ்லாமிய சமூகத்தினர் நூற்றுக்கணக்கானோர் சிவகங்கை பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தாக்குதல் நடத்திய ஆனந்த், அரவிந்த், சாவித், சகிலா பானு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனந்த் கைது செய்யப்பட்டுள்ளார். மீதமுள்ளோரை கைது செய்யக்கோரி போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

தொடர்புடைய செய்தி