சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே உள்ள கீழக்கோட்டை பகுதியில் அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக கீழக்கோட்டை குரூப் கிராம நிர்வாக அலுவலர் செங்கதிர் செல்வன் மதகுபட்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் மதகுபட்டி காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் பிரபாகரன் கீழக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் வயது (56) மேலும் நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.