சிவகங்கை மாவட்டத்தில், ஆட்சித்தலைவர் கா. பொற்கொடி, இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அதில், மாவட்டத்தில் மொத்தம் 11,10,599 வாக்காளர்கள் உள்ளனர், இதில் ஆண்கள் 5,44,035, பெண்கள் 5,66,526, மூன்றாம் பாலினத்தவர் 38 பேர் வாக்காளர்கள் உள்ளதாக தெரியவந்துள்ளது.