பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும்மாவட்ட எஸ்பி

சிவகங்கை மாவட்டத்தில் குற்றத் தடுப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் தலைமையில் நேற்று (ஜூன் 3) சிவகங்கை நகர் பகுதியில் ரோந்துப் பணி நடைபெற்றது. இப் பணியில் சிவகங்கை உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர், ஆய்வாளர், சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் பங்கேற்றனர். இதன் மூலம் பாதுகாப்பும் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி