ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தொடர்பு கொண்டு பலமுறை மனு கொடுத்தும் வரி ரசீது கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் புதிய கட்டிடத்திற்கு மின் இணைப்பு பெறாமல் வாழ்வாதாரம் பாதிப்பதாக முதியவர் தியாகராஜன் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் விரைந்து சென்று தடுத்து நிறுத்தி முதியவரை மாவட்ட ஆட்சியரிடம் அழைத்து சென்றதால் ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
நம்ம ஊரு திருவிழாவை தொடங்கிவைக்கிறார் முதல்வர்