ஆட்சியர் அலுவலகத்திலேயே தனிப்பிரிவு அமைக்க கோரிக்கை

கங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த பொதுமக்கள், மனுக்களின் மேல்முறையீடு மற்றும் நிலை குறித்து அறிய 1100 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ள அறிவுறுத்தப்படுவதாகக் கூறினர். அதற்குப் பதிலாக, ஆட்சியர் அலுவலகத்திலேயே ஒரு தனிப்பிரிவை அமைத்து, அதிகாரிகள் நேரடியாக பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கும் நடைமுறையை கொண்டுவர வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி