சிவகங்கை அருகேவுள்ள காஞ்சிரங்காலிருந்து மறவமங்கலம் வரை பெரியார் பாசான கால்வாய் நீட்டிப் புத்திட்டம்மூலம் நீட்டிக்கப்பட்டதாகவும் தற்போது ரியல் எஸ்டேட் நபர்கள் பெரியார் பாசான கால் வாயை ஆக்கிரமிப்பு செய்ததாகவும்மாவட்ட ஆட்சியர் ஆக்கிரமிப்புகளை அகற்றி தர வேண்டுமென சத்தியமூர்த்தி தெருவில் சமூக ஆர்வலர் தீபன் சக்கரவர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.