3600 டன் கிராபைட் தேக்கம் ஆர்வம் காட்டாத நிறுவனங்கள்

சிவகங்கை அருகே கோமாளிப்பட்டியில் உள்ள தமிழ்நாடு கனிம நிறுவனம் (டாமின்) கிராபைட் தொழிற்சாலையில், கடந்த செப்டம்பர் மாதம் முதல் சுமார் 3600 டன் கிராபைட் தேக்கமடைந்துள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து குறைந்த விலைக்கு கிராபைட் கிடைப்பதால், உற்பத்தி செய்யப்பட்ட கிராபைட்டை வாங்குவதில் நிறுவனங்கள் ஆர்வம் காட்டாததே இந்த தேக்கநிலைக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதனால் தொழிற்சாலையின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி