இதில் 8-ஆம் வகுப்பு முதல் பத்தாம், பன்னிரெண்டாம் வகுப்பு, பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழில்பயிற்சி போன்ற கல்வித்தகுதியுடையவர்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம். இதில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் தங்களது சுயவிவரம் (தங்களின் விவரங்கள்), கல்விச்சான்று, ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நாளன்று காலை 9 மணிக்கு வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டணி பேச்சுவார்த்தை: அ.ம.மு.க. தவிர்க்க முடியாத சக்தி - தினகரன்