அதன் அடிப்படையில் வாகனத்தை குடிநீர் வினியோகம் செய்ய நகர் மக்களின் பயன்பாட்டுக்கு நகர்மன்ற தலைவர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிகள் நகரசபை தலைவர் கிருஷ்ணாராம், மேலாளர் கென்னடி, நகர்மன்ற உறுப்பினர்கள் ஜெய காந்தன், ராமதாஸ், விஜயகுமார் மற்றும் நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி