கள்ளுக்கால்களை சேதப்படுத்திய மர்ம நபர்கள் மீது வழக்குப்பதிவு

சிவகங்கை அருகே களத்தூர் பகுதியில் உள்ள தங்கராஜ் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில், அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அத்துமீறி நுழைந்து 170 கள்ளுக்கால்களை உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தங்கராஜ் சிவகங்கை தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி