சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ள அய்யனார் கோவில் திடல் பகுதியில் அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக சோமநாத மங்கலம் குரூப் கிராம நிர்வாக அலுவலர் காளையார்கோவில் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல் உதவி ஆய்வாளர் பன்னீர்செல்வம் தென்றல் நகர் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி (32) மற்றும் அவருடன் மூன்று பேர் நடத்தியதாக வழக்கு பதிவு செய்து இன்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.