இந்த பணத்தை அரசு போக்குவரத்து கழகத்தின் ஊழியர் ராமகிருஷ்ணன் என்பவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது ராமகிருஷ்ணன் அரசு போக்குவரத்து கழக பணியாளராக இருந்து கொண்டு 20 வருடங்களாக வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இடைத்தரகராக செயல்பட்டு வந்துள்ளார் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அலுவலக வளாக வாயிலை போலீசார் முற்றிலுமாக மூடிவிட்டு பத்துக்கு மேற்பட்ட போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வரும் சம்பவம் இன்று மதியம் சுமார் 2 மணி அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி