சிவகங்கை: மாசி திருவிழாவில் நடிகர் சசிகுமார் பால்குடம் எடுத்து தரிசனம்

சிவகங்கை அருகே ஈசனூரில் உள்ள செருவலிங்க அய்யனார் திருக்கோவிலில் மாசி திருவிழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் நடிகரும் திரைப்பட இயக்குனருமான சசிகுமார் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு பால்குடம் எடுத்து சுவாமி தரிசனம் செய்தார். சிறப்பு அபிஷேக ஆராதனைகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பால்குடம் எடுத்த சசிகுமாரை காண ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டனர்.

தொடர்புடைய செய்தி