சிவகங்கை: உளுந்த வடை பட்ஜெட்; ஏமாற்றம் தரும் நிதிநிலை அறிக்கை

செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பெரியகருப்பன், மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை தமிழ்நாட்டுக்கு பெரும் ஏமாற்றத்தை அளிப்பதாகக் கூறினார். ஒரு கார்ட்டூனை சுட்டிக்காட்டி, பிரதமர் மோடியும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் தமிழ்நாட்டுக்கு உளுந்த வடை மற்றும் அல்வா கொடுத்தது போல் காட்டப்பட்டுள்ளதாகவும், ஆனால் உண்மையில் இது பெரும் ஏமாற்றத்தைத் தரும் பட்ஜெட் என்றும் விமர்சித்தார்.

தொடர்புடைய செய்தி