அப்போது மானாமதுரை தல்லாகுளம் முனியாண்டி கோவில் அருகே லாரி வரும் பொழுது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து நான்கு வழிச்சாலையின் நடுவே இருந்த சென்டர் மீடியேட்டரில் மோதி கவிழ்ந்தது விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் சிறு காயங்களுடன் தப்பினார். இந்த விபத்து குறித்து மானாமதுரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.