மானாமதுரை: மேனேஜர் பதவி கலெக்டர் பதவி அல்ல.. காரசார விவாதம்

மானாமதுரையில் நகர்மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், நகராட்சி மேலாளர் தனிப்பட்ட முறையில் செயல்படுவதாக ஏழாவது வார்டு உறுப்பினர் மாரிக்கண்ணன் கடும் குற்றச்சாட்டு முன்வைத்தார். மேலும், மானாமதுரையில் அதிகரித்து வரும் கொசு தொல்லை குறித்தும் உறுப்பினர்கள் கவலை தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த நகராட்சி ஆணையர், அனைத்து வார்டுகளிலும் முறையாக கொசு மருந்து தெளிக்கப்படும் என உறுதி அளித்தார்.

தொடர்புடைய செய்தி