சிவகங்கை: ஷீல்ட்நெட் நடவடிக்கை; 27 குற்றவாளிகள் கைது

சிவகங்கை மாவட்டம் முழுவதும் ஆபரேஷன் ஷீல்ட்நெட்  மூன்று நாளிலும் தொடர்ந்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 823 சந்தேகநபர்கள் மற்றும் 694 ரவுடிகள் காவல்துறையினரால் சோதனை செய்யப்பட்டனர். பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட 27 பழக்கப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். நீண்ட நாள் நிலுவையில் இருந்த 25 NBW-கள் நிறைவேற்றப்பட்டன. விதி மீறல்களுக்கு 512 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 28 பேருக்கு ஜாமீன் ரத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது

தொடர்புடைய செய்தி