இளையான்குடியில் வெல்லும் தமிழ் பெண்கள் கலந்துரையாடல்

இளையான்குடி ஒன்றிய மற்றும் நகர சார்பாக, தமிழகத்தில் வெல்லும் தமிழ் பெண்கள் கலந்துரையாடல் மானாமதுரை தொகுதி மகளிர் அணி பொறுப்பாளர் வளர்மதி தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட மகளிரணி இணைச் செயலாளர் இஸ்ரின் பேகம் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப.மதியரசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்தி