சிவகங்கை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சேலை விற்பனை? -வீடியோ

சிவகங்கை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், பணி நேரத்தில் ஊழியர்கள் சேலைகளை பரிசோதித்து வாங்கும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அலுவலகத்திற்கு வந்த ஒருவர் இந்த காட்சியை பதிவு செய்து வெளியிட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அரசு அலுவலகங்களில் பொதுமக்களின் பணிகள் தாமதமாகும் அபாயம் உள்ளதாகவும், ஊழியர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

தொடர்புடைய செய்தி