இதற்கு தீர்வாக நுகர் பொருள் வணிக கழகத்தில் இயந்திரமயமாக்கல் வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கொள்முதல் நிலையங்களில் நடக்கும் முறைகேடுகளை ஆய்வு செய்ய தனிக்குழு அமைக்க வேண்டும். தமிழக முதல்வர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
பயணியின் உயிரைக் காப்பாற்றிய முன்னாள் எம்எல்ஏ