சாலையின் அகலம் குறைந்து பொதுமக்களுக்கு ஏற்படும் இன்னல்களை தவிர்க்க நெடுஞ்சாலை துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகத்துக்கு பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தனர். இதையடுத்து, நெடுஞ்சாலை துறை, பேரூராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறை இணைந்து கோணம் அரசு மருத்துவமனை முதல் திருப்புவனம் யூனியன் ஆபீஸ் வரை சாலையோர ஆக்கிரமிப்புகளை ஜேசிபி உதவியுடன் அகற்றினர். இந்த நடவடிக்கையை பொதுமக்கள் வரவேற்று, அதிகாரிகளுக்கு நன்றியும் தெரிவித்துள்ளனர்.
ஜனவரியில் ஜாக்பாட்.. வங்கிக்கணக்கிற்கு வருகிறது ரூ.4,000?